Healthy and Tasty Vegetable Soup | Boost Your Immunity | Easy Cooking with Jabbar Bhai

49
78



Visit Our Website

Ingredients:
——————–
1/2 Onion
Oil 3 tbsp
Fennel seed 1 tbsp
Black pepper 1 tbsp
Green Chilli 1
Beans 10
Carrot 1
Cabbage 100g
Garlic 4 clove
Ginger 1 inch
Salt 1/2 tbsp
Tomato 1/2
Soya sauce 1 tbsp
Corn flour 1 tbsp
Pepper powder 1/2 tbsp
Coriander leaves few

source

Comments

comments

49 COMMENTS

  1. அண்ணா வணக்கம் உங்க வீடியோ பாத்தேன் மிகவும் அருமை மிக எளிமையான மனிதன் நீங்க ரொம்ப அழகா சமக்கிறீங்க பாடுறீங்க ஆனா ஒரு குறை அதிகமா அசைவம் மட்டும் பண்றிங்க நானும் ஒரு நேரம் சாப்பிட்டேன் ஆனால் இப்ப இல்ல சைவம் பற்றி அரோகியமான அசைவத்துக்கு ஈடு கொடுக்குற ஒரு பாத்து வகையான சாப்பாடு சமைச்சி வீடியோ பண்ணுங்க அண்ணா pls🤗🤗

  2. வணக்கம் சார்🙏 சிம்பிளா சொல்லனும்னா சமையல் கிறது ரொம்ப ஈஸி அப்படின்னு உங்க சமையல் ரெசிபி வீடியோவை பார்த்ததற்கு பிறகு தான் நான் புரிஞ்சுகிட்டேன், இப்போ ரொம்ப ஈஸியா டேஸ்டியா சமையல முடிச்சேன் மிக மிக நன்றி சார்

  3. Bhai nan 28 age bachelor unga video neriya papam suma oru NAL veetula try panna Sema taste bhai aasifee briyani saputa Mari irudhuchu bhai
    Vera level bhai neega👌🏼👌🏼 nanum neriya YouTube channel pathu try paniruka bhai but yeathuvum aavalo taste varala but nan briyani evalo taste panniruka ennala namba mudiyala bhai nandri bhai for teaching me 🙏🏻🙏🏻

LEAVE A REPLY